சர்வதேச நிதி அமைப்பிடமிருந்து கடன் உதவி கோரும் பாகிஸ்தான்.

சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப்பிடம் கடன் கிடைக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவேத் பாஜ்வா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அதிகாரிகளின் ஆதரவைக் கோரினார்.
அந்நாடுகளின் அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சு வார்த்தை நடத்திய அவர் 1 புள்ளி 2 பில்லியன் டாலர் கடனுதவி பாகிஸ்தானுக்குக் கிடைக்க உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதே போல் அவர் அமெரிக்க அதிகாரிகளிடமும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
சர்வதேச நிதி அமைப்பிடமிருந்து கடன் கிடைத்தால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானுக்கு புத்துயிர் கிடைக்க உதவியாக இருக்கும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.