ஈழ தமிழர் Sivakumar Gulasingam கனடாவின் விருதை பெறுகிறார்!
ஈழ தமிழர் Sivakumar Gulasingam கனடாவின் விருதை பெறுகிறார்!
ஈழ தமிழர் சிவகுமார் குலசிங்கம், இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital என்னும் மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர்.
2008ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு, மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது.
ஆனால், அரும்பாடுபட்டு, தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் சிவகுமார் குலசிங்கம் பெயரும் இடம்பெற்று உள்ளது.
Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்து கனடாவுக்கு தங்கள் சேவையை ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் Canadian Immigrant என்னும் பத்திரிகை அளிக்கும் கௌரவமாகும்.
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு