Published:Category:

கை விலங்கு இடப்பட்ட நிலையில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் வாகனம் கடத்தல்.

#MIvDC

Listen to news

கை விலங்கு இடப்பட்ட நிலையில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் வாகனம் கடத்தல்.

ரொறன்ரோவில், கை விலங்கு இடப்பட்ட நிலையில் குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி, வாகனத்தை கடத்தியுள்ளார்.

வாகனம் கடத்தப்பட்ட போது அதில் இரண்டு பொலிஸ் நாய்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட வாகனம் அருகாமையில் இருந்த வாகன தரிப்பிடமொன்றில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன் பின்னர் வாகனத்தை விட்டு வெளியேறி நிறுத்தி வைக்கப்பட்ட வாகமொன்றின் ஊடாக தப்பிச் செல்ல குறித்த சந்தேக நபர் முயற்சித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பிறிதொரு வாகனம் ஒன்றையும் கடத்திச் செல்லவும் முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

வாகனத்தை  கடத்துவதற்கு முயற்சித்த போது  வாகன சாரதி மற்றும் சந்தேக நபர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் வாகனம் எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar