Published:Category:

கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பிய கல்வி அபிவிருத்தி

#MIvDC

கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பிய கல்வி அபிவிருத்தி

கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் பலரும் விசனம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

வடமாகாண கல்வி அபிவிருத்தி ஆலோசனை அமையத்தினால் கல்வி பொதுத் தர சாதாரண பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கருத்தரங்கு இன்றும், நாளையும், நாளை மறுதினமும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களின் எண்ணிகையை கருத்தில் கொள்ளாது ஏற்பாட்டாளர்களினால் அழைக்கப்பட்டதனால் பல பாடசாலை மாணவர்கள் மற்றும் பொறுப்பான ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலவசக் கருத்தரங்கிற்காக அழைக்கப்பட்ட போது பல தூர இடத்தில் உள்ள மாணவர்களை போக்குவரத்து இடையூறுகளையும் கருத்தில் கொள்ளாது மாணவர்களுக்கான கையேடுகள் மாத்திரம் வழங்கப்பட்டு கருத்தரங்கு நடத்தாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இது தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் அடுத்து வரும் இரு நாட்களிலாவது ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar