Published:Category:

பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த கோவில் பூசாரி கைது

#MIvDC

பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த கோவில் பூசாரி கைது

பூசாரி என்ற போர்வையில் பல சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

பாடசாலை மாணவர்கள் உட்பட பல சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்க்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் (CID) கைது செய்துள்ளனர் .

பெற்றோர்கள் குழுவொன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்படி, உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வாட்ஸ் அப் மூலம்தொடர்பு கொண்டு சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வது தெரிய வந்துள்ளது .

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பல்வேறு இடங்களில் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் பூசாரி என்ற போர்வையில் குழந்தைகளை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar