Published:Category:

13 லட்சம் மரக்கன்றுகளை நாட்டி 23 வயது இளைஞர் சாதனை.

#MIvDC

Listen to news

13 லட்சம் மரக்கன்றுகளை நாட்டி 23 வயது இளைஞர் சாதனை.

கனடாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை  கனடா முழுவதும் நாட்டி சாதனை படைத்துள்ளார்.

கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் (Antoine Moses), தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க தொடங்கி, தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நாட்டி வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆடி மாதம்  18-ம் தேதி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த மோசஸ், இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar