Published:Category:

இரவு பார்ட்டி ஒன்றில் வனிதா செய்த வேலை.

#MIvDC

இரவு பார்ட்டி ஒன்றில் வனிதா செய்த வேலை.

தமிழ் சினிமாவில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய, எதிர்க்கொள்ள கூடிய பிரபலங்கள் சிலரே உள்ளார்கள். அப்படி என்ன நடந்தாலும் ஒரு கை பார்க்க கூடிய பிரபலம் வனிதா.

திருமணத்தால் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்ட பிறகு அதிகம் பேசப்படுபவராகவே இருந்தார்.

அடுத்தடுத்து புதிய படம், தொழில் போன்ற விஷயங்களால் செய்திகள் வந்த வண்ணம் இருந்தார்.

வனிதா அவ்வப்போது இரவு பார்ட்டி நடத்துவது வழக்கமாம்.

சமீபத்தில் பிரபலங்களுக்கு இரவு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

அதில் ஆட்டம், பாட்டம் என செம ஜாலியாக இருந்துள்ளார்.

அந்த புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar