Published:Category:

ஏர் கனடா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

#MIvDC

ஏர் கனடா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கோடையில் விமான போக்குவரத்து சேவையை அதிகரிக்க ஏர் கனடா திட்டமிட்டுள்ளது.  79% விமானங்களை இயக்கவுள்ளது. கொரோனா தொற்று காலத்திற்கு முந்தைய காலங்களில் இருந்தது போன்ற விமான சேவையை கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏர் கனடாவின் விமானங்கள் ரத்தாவது, தாமதம் ஆவது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால் ஜூன் இறுதி வாரத்தில் இருந்த செயல்பாட்டை விட ஆகஸ்ட் 8ஆம் திகதி வாரத்தின் அதன் செயல்திறனில் முன்னேற்றம் கண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar