Published:Category:

Scarboroughவில் வாழும் இலங்கைத் தமிழரின் அபார முயற்சி!

#MIvDC

Scarboroughவில் வாழும் இலங்கைத் தமிழரின் அபார முயற்சி!

 Scarboroughவில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களில்  Tamil Fest 2022 விழா நடைபெற உள்ளது. விழாவில் இலங்கையில் தயாரிக்கப்படும் மேட் இன் முல்லைத்தீவு புடவைகள் முதலான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

அவற்றை அறிமுகம் செய்ய இருப்பவர் இலங்கைத் தமிழரான துரைரத்னம் (Thushy R. Thurairatnam). 1996ஆம் ஆண்டு கனடா வந்தடைந்த துரைரத்னம், Scarboroughவில் பிரிண்டிங் பிசினஸ் ஒன்றைத் துவங்கினார்.

தற்போது இலங்கையில் போரின் போது கணவனை இழந்து விதவையான பெண்கள் நெய்த புடவைகள், அவர்கள் தயாரித்த சட்டைகள், சூட் தைப்பதற்கான துணி ஆகியவற்றைக் கனடாவுக்குக் கொண்டுவந்துள்ளார். 

சமீபத்தில் தனது தாய்நாடான இலங்கையில், தான் வாழ்ந்த முல்லைத்தீவுக்குச் சென்ற துரைரத்னம், அங்கு யுத்தத்தின் தாக்கத்தால் இன்னமும் தன் மக்கள் அவதியுறுவதைக் கண்டு இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளார். 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar