Published:Category:

பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது வேன் மோதல்!

#MIvDC

பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது வேன் மோதல்!

விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் பள்ளி மாணவர்கள் ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. சாலையின் எதிர் திசையில் வேகமாக வந்த வேன், எதிர்பாராத விதமாக பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது மோதியது.

 இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயம் அடைந்தனர். மாணவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், ஆட்டோவில் சிக்கியிருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 மருத்துவமனையில் மாணவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar