Published:Category:

Calgary-யில் இந்திய இளைஞர் சாலை விபத்தில் மரணம்!

#MIvDC

Calgary-யில் இந்திய இளைஞர் சாலை விபத்தில் மரணம்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மோகா மாவட்டத்தில் உள்ள கோலியா குர்த் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோல்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஜக்சிர் சிங் கில் (Jagsir Singh Gill) எனும் 28 வயது இந்திய இளைஞர் கனடாவில் டிரக்-டிரெய்லர் சாரதியாக வேலை பார்த்து வந்தார். அவர், ஆல்பர்ட்டா மாநிலத்தில் Calgary நகரத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அவர், ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலை 1ல் சென்றுகொண்டிருக்கும்போது, விலங்குகளை ஏற்றிச் சென்ற மற்றோரு லொறி, முந்திச் செல்லும்போது, ​​அவரது டிரக் மீது மோதியது. இதனால், ஜக்சிர் சிங் டிரக் கவிழ்ந்து, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

ஜக்சிர் சிங் கில்லின் உடல் பாதி எரிந்த நிலையில், அவர் சிறிது நேரத்தில் தீக்காயங்களால் உயிரிழந்தார் என அவரது தந்தை குல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

மற்றொரு லாரியின் ஓட்டுநரும் உடல் கருகி இறந்தார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar