Published:Category:

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பி உடலை கைகளில் தூக்கி சென்ற சிறுவன்!

#MIvDC

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பி உடலை கைகளில் தூக்கி சென்ற சிறுவன்!

உ.பி.யின் முசாபர்நகர் அருகில் உள்ள மாவட்டம் பாக்பத். இந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இரண்டாவது மனைவியுடன் வாழ்கிறார் பிரவீண் குமார். கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 வயது குழந்தை கலா குமாரை வளர்க்கும் பொறுப்பு பிரவீணின் இரண்டாவது மனைவிக்கு வந்துள்ளது. ஆனால், குழந்தையை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதனால், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கோபமுற்ற 2-வது மனைவி, குழந்தை கலா குமாரை தன் வீட்டின் முன் நெடுஞ்சாலையில் ஒடிய வாகனத்தின் சக்கரங்களுக்கு இடையே வீசியுள்ளார். இதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதற்காக, பிரவீணின் இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கலா குமாரின் உடற்கூறு ஆய்வு பாக்பத் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது.

இதன் பிறகு குழந்தை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட போது அது கிடைக்கவில்லை. பிறகு தன் தம்பி உடலை அவனது 10 வயது அண்ணன் சாகர் குமார்

வெள்ளைத் துணியால் சுற்றி, கைகளில் தூக்கி சென்றுள்ளான். உடன் பிரவீணும் அவரது உறவினரும் நடந்து சென்றுள்ளனர். அனைவரது கால்களிலும் செருப்புகள் இல்லை. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில், பரிதாபமாக சிறுவன் சாகர் குமார், தன் 2 வயது தம்பி உடலை கைகளில் சுமந்து செல்லும் காட்சிகள் வைரலாயின.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar