Published:Category:

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திருமணம்.

#MIvDC

Listen to news

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திருமணம்.

சினிமாவில் ஜொலிக்கும் பலர் சாதாரணமாக அந்த இடத்தை பிடிப்பதில்லை.

அப்படி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் புகழ்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் புகழ் அடுத்தடுத்து "வலிமை", "எதற்கும் துணிந்தவன்", "யானை", "விஜய் சேதுபதியின் 46வது படம்" என தொடர்ந்து கமிட்டாகி நடிக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் காதலிக்கும் பெண் விவரத்தை புகழ் வெளியிட்டிருந்தார், அவரது பெயர் பென்ஸ் ரியா. திருமணத்திற்காக இருவரும் போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள்.

தற்போது இருவருக்கும் கோலாகலமாக திருமணமே முடிந்துள்ளது.

இந்த புகைப்படங்களை கூட புகழ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar