Published:Category:

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் புகார்!

#MIvDC

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் புகார்!

இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் ஒன்றை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதில், நடிகர் பிரசாந்த் ரூபாய் 10 லட்சம் தன்னிடம் பண மோசடி செய்திருப்பதாகக் கூறி, அப்பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் என்பவர், குமுதினி என்ற பெண் பொய்யான புகார் அளித்திருப்பதாகவும் மூன்று முறை, தங்களது வீடு தேடி வந்து பிரச்னையில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இருதரப்பு புகார்கள் குறித்தும் பாண்டிபஜார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் புகார் அளித்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், புகாரில் முகாந்திரம் இல்லை எனவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar