Published:Category:

மழைநீரில் மின்கசிவு நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு!

#MIvDC

மழைநீரில் மின்கசிவு நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு!

தேங்கி நின்ற மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியாமல் அதில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெரு சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி உமாராணி . நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சஞ்சை நகர் 2-வது தெரு வழியாக நடந்து சென்றார்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அது தெரியாமல் உமாராணி, தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றார். 

அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உமாராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.



https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar