Published:Category:

பிக் பாஸ் சீசன் 6 லோகோ வெளியீடு.

#MIvDC

Listen to news

பிக் பாஸ் சீசன் 6 லோகோ வெளியீடு.

விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதன் ஐந்தாவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

ஐந்தாவது சீசனின் கோப்பையை ராஜு தட்டி சென்றார்.

பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் 5 ஐ தொடர்ந்து 6 எப்போது துவங்கும் என்று கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

தற்போது அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும்  போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 இன் அதிகாரப்பூர்வமான லோகோவை விஜய் தொலைக்காட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மிகவும் வித்தியாசமான முறையில் பிக் பாஸ் சீசன் 6 இன் லோகோ உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar