Published:Category:

பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலை.

#MIvDC

Listen to news

பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலை.

பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கபிலனின் மகளான 28 வயதான தூரிகையே இவ்வாறு  தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பொன்னியின் செல்வன், பிசாசு, சார்பட்டா பரம்பரை, உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

கபிலனின் மகள் தூரிகை சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அவரது உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிகிறது.

தூரிகை ஒரு பிரபல மாத இதழின் எடிட்டராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar