Published:Category:

தெலங்கானாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி.

#MIvDC

Listen to news

தெலங்கானாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி.

தெலங்கானா மாநிலம் மேட்சலில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதி கீழே விழுந்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஆணும், பெண்ணும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று அதிகாலை வேளையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடந்து செல்பவர் மீது மோதி கீழே விழுந்துள்ளது.

அதில் பயணித்த ஆணும், பெண்ணும் சாலையில் விழுந்த மறுகனமே, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியது.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களது இருசக்கர வாகனம் முதலில் மோதிய நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar