Published:Category:

நெல்லை ராதாபுரத்தில் பற்றி எரியும் காற்றாலை!

#MIvDC

நெல்லை ராதாபுரத்தில் பற்றி எரியும் காற்றாலை!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று சீசன் என்பதால் காற்றாலைகள் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ராதாபுரம் அருகே உள்ள கோலியாங்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் காற்றாடியின் மூன்று இறக்கைகளின் மையப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. 

மேலும் அருகில் குடியிருப்புப்பகுதி அமைந்துள்ளதால் இறக்கைகள் எரிந்து கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar