Published:Category:

பெயரை மாற்றிய த்ரிஷா.

#MIvDC

பெயரை மாற்றிய த்ரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரப் பெயரை தனது ட்விட்டரில் பக்கத்தில் ‘குந்தவை’ என பெயர் மாற்றியுள்ளார் நடிகை திரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப். 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குந்தவை’ என பெயர் மாற்றியுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar