Published:Category:

உலகின் மிக உயரமான கண்கவரும் அழகுடன் கூடிய செனாப் பாலத்தின் காட்சிகள்.

#MIvDC

உலகின் மிக உயரமான கண்கவரும் அழகுடன் கூடிய செனாப் பாலத்தின் காட்சிகள்.

கண்கவரும் அழகுடன் கூடிய செனாப் பாலத்தின் காட்சிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இது என்றும் கருதப்படுகிறது.இதன் உயரம் ஈபிள் கோபுரத்தை விட பெரியது.

இதன் கண்கவரும் பிரம்மாண்டமான பேரழகு நெட்டிசன்களைப் பரவசப்படுத்தியுள்ளது. பாலத்தின் மீது சூரியன் ஒளிரும் காட்சியும் மேகங்களைத் தொட்டு பாலம் நிற்கும் காட்சியும் பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளி  வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar