Published:Category:

டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா!

#MIvDC

டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா!

தமிழ் மொழிக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 3ம் ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்றது.

செப்டம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவானது ரிச்மண்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள யார்க் சினிமாஸ் எனும் திரையரங்கில் கனடாவாழ் தமிழ்ச் சமூகத்தினரின் உற்சாக வரவேற்புடன் நடைபெற்றது.

சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதை இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது இயக்குனர் பார்த்திபனுக்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சினேகா குமாருக்கும் என இரவின் நிழல் திரைப்படம் மொத்தம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது.

அதோடு, சிறந்த நடிகருக்கான ஜூரி விருதை மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதியும், ரசிகர்களைக் கவர்ந்த சிறந்த திரைப்படத்திற்கான விருது சிறந்த சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்திற்கும், சமூகப் பிரச்சனையை படம்பிடித்துள்ள சிறந்த குறும்படம் சுரேந்தர் ராஜேந்திரன் இயக்கத்தில் முத்தையா வீடு திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படைப்புகளை வரவேற்று அதற்கு உலக அங்கீகாரம் தருவதே இந்த விழாவின் நோக்கம் என்கிறார் டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவை மூன்று ஆண்டுகளாக நடத்திவரும் திரு. செந்தூரன் நடராஜா

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar