Published:Category:

"வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும்”.

#MIvDC

"வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும்”.

வடக்கு கிழக்கு ஒரங்கிணைப்புக் குழுவின் ஒழுங்குபடுத்தலுடன் கடந்த ஆவணி 01ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கௌரவமான உரிமைகளுடன் கூடிய வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50 நாள் மக்கள் குரல் போராட்டமானது நேற்று 19.09.2022 திகதி வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

50 நாள் மக்கள் குரல் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தமக்கான 50 தீர்வுகளைக் கோரிய பதாதைகள் மற்றும் கோசங்கள் பொறித்த பாரியளவான பட்டங்களை ஏற்றி தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar