Published:Category:

"எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது" கவுதம் மேனன்.

#MIvDC

Listen to news

"எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது" கவுதம் மேனன்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

ஆனால், ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான இயக்குனர் கவுதம் மேனன் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், " ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறன். இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். 


எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு. எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்யவேண்டும். அவருக்கு காசு வரவேண்டும். அவருக்கு ஸ்பான்ஸர் வரவேண்டும் என்பதற்காக இப்படியா.

நீங்க விமர்சனம் பண்ணுங்க, ஆனால் அதற்க்கு ஒரு எல்லை உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனம் கூட மோசமாக பேசியிருந்தார். படம் ஹிட் ஆனாலும் விமர்சத்தில் தவறாக பேசிவிட்டு, எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்ல இருக்குனு போய்டுவாரு. 

இதனால், எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது. மத்த இயக்குனர்களுக்கு வருதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு இறங்கி செய்யலாமானு கோபம் வருது " என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன் தேவையில்லாமல் சில பதிவுகளை இயக்குனர் கவுதம் மேனனை தாக்கி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

"சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன் ". என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி கடுப்பில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.


https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar