Published:Category:

நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா மரணம். ; அதிர்ச்சியில் திரையுலகம்.

#MIvDC

Listen to news

நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா மரணம். ; அதிர்ச்சியில் திரையுலகம்.

மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஸ்ரீவஸ்தவா.

இவர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின் சில நாட்கள் கழித்து அவர் மரணமடைந்துவிட்டதாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மையான செய்தி இல்லை என்று அவருடைய சகோதரர் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நடிகர் ஸ்ரீவஸ்தவா சிசிக்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரண செய்தி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar