Published:Category:

முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை காணப்படுகிறது.

#MIvDC

முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை காணப்படுகிறது.

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது.

தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பணவினை பெற பல கிலோமீட்டர் தூரங்களில் இருந்தும் சமுர்த்தி வங்கிக்குச் சென்று தமது பெற பணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பணத்தை பெற வேண்டுமாயின் அதற்கான வங்கிக் கணக்கினை புதிதாக திறக்க வேண்டும் என சமுர்த்தி வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

அப்படி திறந்தபின்பும், தமக்கு இன்னும் பணம் கிடைக்கப்பெறவில்லை எனவும், கிடைத்தவுடன் கிராம சேவையாளர் ஊடாக தெரியப் படுத்திய பின் வந்து கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமக்கு வழங்கப்படுகின்ற ஆயிரத்து 900 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக 2,000 ரூபாய்க்கு அதிகமான பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது வழங்கப்படுகின்ற 1,900 ரூபாய் பணத்தை நம்பியே சில முதியவர்கள் தமது அத்தியாவசிய செலவினை மேற்கொண்டு வந்தனர்.


அப்பணம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், தபால் நிலையங்கள் ஊடாகவே தமது பணத்தினை பெறுவது இலகுவாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த உதவி பணத்தினை தபால் நிலையங்களில் ஊடாகவே பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கமைத்து தரும்படி முதியவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar