Published:Category:

பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களால் இரத்ததான முகாம் முன்னெடுப்பு.

#MIvDC

பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களால் இரத்ததான முகாம் முன்னெடுப்பு.

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களினால் இரத்ததான முகாம் ஒன்று நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முக அமைப்பு பீடபிடாதிபதி நிமலதாசனின் வழிகாட்டலில் முகாமைத்துவ பீடத்தின் 23 வது அணியினரால் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது இதன்போது அதிகமாக மாணவர்கள் தன்னார்வ ரீதியாக கலந்து கொண்டு இரத்த தானத்தில் ஈடுபட்டனர்.

இவ் இரத்ததான முகாமில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன் யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய செயலாளர் சி.றாகவன்  உட்பட யாழ்  பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களின் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

#MIvDC

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

Published:Category:

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

#MIvDC

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Published:Category:

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

#MIvDC

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

  • Thedipaar