Published:Category:

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

#MIvDC

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இன்று காலை முறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலை வந்தடைந்த ஊர்தி, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று, மக்கள் அஞ்சலிக்காக தரிக்கவுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் பொது சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது. 

தொடர்ந்து அக்கராயன் வீதி ஊடாக பயணத்தை ஆரம்பித்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் குறித்த ஊர்தி அழைத்து செல்லப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar