Published:Category:

கந்தளாய் பிரதேச சபைக்கு ஆளுநர் திடீர் விஜயம்.

#MIvDC

கந்தளாய் பிரதேச சபைக்கு ஆளுநர் திடீர் விஜயம்.

கந்தளாய் பிரதேச சபைக்கு கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத்  திடீர் என சென்றார்.

தேவையான வசதிகளை செய்து கொடுக்காத கந்தளாய் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் (22) பிற்பகல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

47ஆவது கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் நேற்று (22) காலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் ஆரம்பமாகின.

விளையாட்டு விழாவின் போது உள்ளுராட்சி சபையினால் எவ்வித சேவையும் மேற்கொள்ளப்படவில்லை என விளையாட்டு அதிகாரிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர், விளையாட்டு விழாவின் போது, கந்தளாய் உள்ளூராட்சி சபையின் அவசர ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஆளுநர் இணைந்துகொண்டார்.

அதே நேரத்தில், பிரதேச  சபை தலைவர், உப  தலைவர்,  செயலாளர், நிர்வாக அதிகாரி, தலைமை மேலாண்மை சேவைகள் அதிகாரி ஆகிய பதவிகளில் எந்த நபரும் இல்லாததை ஆளுநர் குற்றம் சாட்டினார்.

மாகாணத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய விழாவில் பிரதேச  சபையின் எந்தவொரு தலைவரும் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர் மிகுந்த கவலையுடன் கூறினார்.

பின்னர் உள்ளூராட்சி ஆணையாளர் குழு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநருக்கு தகவல் தெரிவித்தனர்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அரச நிறுவனங்கள் சரியான சேவையை செய்யவில்லை என்றால், அதற்காக செலவிடப்பட்ட வரிப் பணத்தை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar