Published:Category:

யாழில் பல்வேறு இடங்களில் இடம் பெற்ற திருட்டு கும்பல் கைது

#MIvDC

யாழில் பல்வேறு இடங்களில் இடம் பெற்ற திருட்டு கும்பல் கைது

பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ் மாவட்டத்தில் பல் வேறு பிரதேசங்களில் இடம் பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல ரூபாய் பெறுமதியான பொருட்களும் கைபேற்றப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய காங்கேசன்துறை ஸ்ரீஷ்ட போலீஸ் அத்தியாச்சகர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் விசேட போலீஸ் குழுவினர் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதன் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 

கடந்த காலங்களில் அச்சுவெலி போலீஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆட்கள் இல்லாத வீடுகளில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது ஏழு லட்சம் ரூபாய் அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமிருந்து எரிவாயு சிலிண்டர்,  எரிவாயு அடுப்பு, பெருமதியான தொலைக்காட்சி பெட்டி, மோட்டார் எந்திரம், கேக் அடிக்கும் இயந்திரம், உட்பட பல்வேறு பெறுமதியான இலத்திரன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அச்சுவேலி போலீஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar