கனடா மொன்றியல் பகுதியில் பாடசாலைக்கு எதிரில் சிறுவன் மீது கத்தி குத்து
கனடா மொன்றியல் பகுதியில் பாடசாலைக்கு எதிரில் சிறுவன் மீது கத்தி குத்து
கனடாவின் மொன்றியல் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு எதிரில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
16 வயதான மாணவரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார், சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
செயின்ட் மிச்சல் போலிவார்ட் என்னும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கல்லூரி ரெய்ன்-மேரி (Collège Reine-Marie) என்ற தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் எதிரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் முதுகு மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுவனுக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் மொன்றியால் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்
க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு
தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.
வவுனியாவில் சுவிஸ் குடும்பஸ்தரின் விபரீத முடிவு

வவுனியாவில் சுவிஸ் குடும்பஸ்தரின் விபரீத முடிவு
யாழில் இடம் பெற்ற பரபரப்பு சம்பவம்

யாழில் இடம் பெற்ற பரபரப்பு சம்பவம்