Published:Category:

விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி.

#MIvDC

விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி.

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார்.

இன்று (29) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நோயாளர் காவு வண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் வயது 68 என்ற முதியவரே இவ்வாறு மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar