கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.
கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.
கனடாவில் சினிமாப் பாணியில் வாகன நெரிசல் மிக்க பிரதான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
ஸ்காப்ரோவின் 401 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் தப்படியோடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெல்லாமே மற்றும் எலிஸ்மேர் வீதிகளுக்கு அருகாமையில் இரண்டு வாகன சாரதிகள் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலின் போது ஒரு சாரதி மற்றையவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றைய சாரதி காயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிறைந்த வீதியில் வாகனத்தை செலுத்தியதாகவும் பொலிஸார் நெருங்கிய போது சினிமா பணியில் வாகனத்தை விட்டு இறங்கி தப்பியோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் பொலிஸார் குறித்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
பொலிஸார் துரித கதியில் செயற்பட்ட காரணத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!