ஐக்கிய அரபு இராச்சியத்தை 11 ஓட்டங்களால் இலங்கை வெற்றி.
ஐக்கிய அரபு இராச்சியத்தை 11 ஓட்டங்களால் இலங்கை வெற்றி.
சில்ஹெட்டில் நடைபெற்று வரும் மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 4ஆவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 11 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இரண்டாவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதைதொடர்ந்து, 110 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.
சுமார் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 11 ஓவர்களில் 66 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம் 11 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!