Published:Category:

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

#MIvDC

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

அபினவ் (Abhinav) என்பவர் மனித்தோபாவில் ட்ரக் ஒன்றை செலுத்திக் கொண்டிருக்கும் போது, முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது, எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.

அந்த விபத்தில், காரில் பயணித்த ஒன்ராறியோவைச் சேர்ந்த மார்க் லுக்லி (Mark Lugli) (54) என்பவரும், அவரது மகனான ஜேக்கப் லுக்லி (Jacob Lugli) (17) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

அபினவுக்கு 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஓட்டுவதற்கு நான்கு மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்ச தண்டனையாக 5,000 டொலர்கள் அபராதமும், ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

ஆனால், அபினவ் விடயத்தில் அரசு வழக்கறிஞர்கள் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

  • Thedipaar