Ajax நகரில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர்!
Ajax நகரில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர்!
Ajax நகரில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
Ajax நகரில் உள்ள மது அருந்தகத்தின் வாசலில் அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வாகன நிறுத்துமிடத்தில் இருவர் சண்டையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அங்கு பின்னர் உயிரிழந்தார்.
28 வயதான குறித்த இளைஞர் தமிழர் என தெரியவந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அவரது பெயர் வெளியிடப்படவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேட்ரிக் சார்ட் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது second degree கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!