Published:Category:

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் பலி.

#MIvDC

Listen to news

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் பலி.

கனடாவில் இடம்பெற்ற கோர தீ விபத்து சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் வின்னிபிக் பகுதியில் குயின்ஸ் டே என்னும் இடத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் 41 வயதான பெண், 62 வயதான ஆண் மற்றும் 13 வயதான பெண் ஆகியோர் உயிர் தப்பி உள்ளனர்.

நான்கு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 தீ விபத்து ஏற்பட்டவுடன் கீழ் மாடியில் இருந்த குறித்த மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மேல் மாடியில் இருந்த நான்கு சிறார்களும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு சிறார்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 4, 7, 9 மற்றும் 10 வயதான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar