கனடாவில் குழந்தைகளை பாதிக்கும் வைரஸ் தொற்று அதிகரிப்பு!
கனடாவில் குழந்தைகளை பாதிக்கும் வைரஸ் தொற்று அதிகரிப்பு!
கனடாவில் குழந்தைகளை தாக்கும் Respiratory syncytial virus பரவி வருவதால், கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
இந்த வைரஸ் ஒரு சாதாரண சுவாசக்கோளாறை உண்டாக்கும் வைரஸ்தான் என்றாலும்,அது கைக்குழந்தைகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தொற்றை உருவாக்கும். இரண்டு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், மற்றும் ஏற்கனவே வேறு உடல் நலப் பிரச்சினைகள் உள்ள பெரியவர்களுக்கு இந்த வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தும்மல் மற்றும் இருமல் மூலமாக பரவும் என்பதால், தும்மும்போதும் இருமும்போதும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்வது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தொடுவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும். அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட இடத்தை மற்றவர்கள் தொட்டு, கண் அல்லது மூக்கைத் தேய்த்தாலும் இந்த வைரஸ் அவர்களைத் தொற்றிக்கொள்ளலாம்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!