Published:Category:

ரொறன்ரோ Metropolitan University வளாகத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

#MIvDC

ரொறன்ரோ Metropolitan University வளாகத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ரொறன்ரோவில் உள்ள Toronto Metropolitan Universityல் உள்ள கழிவறைக்கு பெண்ணொருவர் சில தினங்களுக்கு முன்னர் சென்றிருக்கிறார். 

அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு நபர் உள்ளே சென்ற நிலையில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த நபரை தடுத்திருக்கிறார்.

பின்னர் அப்பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிசார் அங்கு வருவதற்குள் அவர் தப்பியோடியிருக்கிறார். 

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தில் உள்ளவர் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar