Published:Category:

கனடாவில் 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்!

#MIvDC

கனடாவில் 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்!

கனடாவில் வசித்துவரும் இலங்கையரான வரதா சண்முகநாதன் தமது 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று ஒட்டுமொத்த சமூகத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இணையமூடாக நடந்த பட்டமளிப்பு விழாவில் 87 வயதான வரதா சண்முகநாதன் ஒன்ராறியோவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான வரதா சண்முகநாதனுக்கு தற்போது 7 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தற்போது யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெறும் மிகவும் வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அவரை Scarborough-Rouge Park தொகுதி எம்.பி விஜய் தணிகாசலம் பாராட்டினார். 87 வயதில் திருமதி வரத சண்முகநாதனின் அற்புதமான சாதனைக்காக வாழ்த்தும் பெருமை எனக்கு உண்டு என்று கூறினார் . 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar