Published:Category:

வவுனியா கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா.

#MIvDC

வவுனியா கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா இன்று ஆலயத்தின் பங்குத் தந்தை தலைமையில் இடம்பெற்றது.

கடந்த வியாழக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் தவநாள் வழிபாடுகள் இடம்பெற்று இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கிறிஸ்து அரசனின் திருச்சொரூபம் ஆலய பின்வாயில் வழியாக புகையிரத நிலைய வீதி வழியாக குருமன்காட்டு சந்தி மன்னார் வீதியூடாக பிரதான வாயிலாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்து புனிதரின் இறுதி ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.

இப்பெருவிழா நிகழ்வுகளை அமலமரித் தியாகிகள் சபை அருட்பணியாளர் ரமேஷ் ஒழுங்கமைத்து மேற்கொண்டார் கூட்டுத் திருப்பலி அருட்பணி செல்வராஜ் அருட்பணி கமலநாதன் உதவிப்பங்குத் தந்தை ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

Published:Category:

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

#MIvDC

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

  • Thedipaar