ரொறன்ரோவில் தமிழர் ஒருவர் மாயம்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரொறன்ரோவில் தமிழர் ஒருவர் மாயம்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரொறன்ரோவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட தமிழர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவகுமார் சிவசிதம்பரம் என்ற 44 வயதுடைய நபர் நவம்பர் 18ஆம் திகதி மாலை 4 மணியளவில் Lawrence Ave E & McCowan Rd பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.
அவர் காணாமல் போன போது சாம்பல் நிறத்திலான ஸ்வெட்டர் மற்றும் கீழ் சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதோடு சிவகுமார் சிவசிதம்பரத்தின் உடல் எடை மற்றும் உயரம் தொடர்பிலான விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், இத்தகவலை பொலிசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் உதவிக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!