Published:Category:

ஸ்காப்ரோவில் ஆயுத முனையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பொலிஸார்!

#MIvDC

ஸ்காப்ரோவில் ஆயுத முனையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பொலிஸார்!

ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கி முனையில் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவத்துடன் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ரொறன்ரோவை சேர்ந்த 21 வயதான சுலைமான் சுபீ என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆயுத முனையில் கொள்ளை, கடத்தல், வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயதான முஷின் சுபீ மற்றும் 20 வயதான அப்துலாய் பாட்டில் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார், மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar