Published:Category:

கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்!

#MIvDC

கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்!

மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 பரிசு விழுந்தது.

இரண்டாம் முறையாக அவருக்கு $100,000 பரிசு விழுந்துள்ளது. பாலதாசன் கூறுகையில், பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் எண்களின் தொகுப்பை வைத்து தான் லொட்டரி விளையாடுகிறேன்.

தற்போது எனக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோரில் சென்று பார்த்த போது திரையில் ”பெரிய வெற்றியாளர்” என காட்டப்பட்டது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும், மிகுந்த மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது. பரிசு பணத்தை வைத்து முதலில் தனது வீட்டை புதுப்பிக்க பாலதாசன் திட்டமிட்டுள்ளார். 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar