Published:Category:
கலோ ரஸ் நிறுவனத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழாகிளிநொச்சியில்.

கலோ ரஸ் நிறுவனத்தின் 20 வது ஆண்டு நிறைவு விழா நேற்று கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் வாழ்வாதார நடவடிக்கைகளை மிக விரைவாக முன்னெடுப்பதற்கும் விரைவு படுத்தப்பட்ட வெடிபொருள் அகற்றலே உதவியாக அமைந்தது.
வெடிபொருள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாக இருந்தது.
அதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மேற்படி நிறுவனத்திற்கு நான் என்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த 20 வருடங்களாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே இந்த வெடிபொருள் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்ற இந்த கலோரஸ் நிறுவனமானது திறம்பட செயலபட்டு வருகிறது.
இந்த பணிகளுக்கு நாற்பது விதமான பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பது என்பது ஒரு பாராட்டத்திற்குரியது இந்த வெடிபொருட்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பலர் காயமடைந்திருப்பதையும் அறிந்திருக்கின்றோம் அத்தோடு மட்டுமல்லாது பலர் உயிர்களைக் கூட தியாகம் செய்திருக்கின்றார்கள் இவ்வாறான களத்திலே நின்று பணியாற்றுபவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் என்பவற்றை துரிதப்படுத்துவதற்கு இந்த கண்ணிவெடி யகற்றும் பணி மிக முக்கியமானதாக இருக்கின்றது. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் விமான படையினர் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உயர்நிலை அதிகாரிகள் கலோரஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையிட்டு விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டன, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com

Published:Category:
கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
Published:Category:
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
Published:Category:
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
Published:Category:
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!