Published:Category:

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பலி.

#MIvDC

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பலி.

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியர் கார்த்திக் சைனி.

20 வயதான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இதனால் சில மீட்டர் தூரத்துக்கு அவர் இழுத்து செல்லப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா சென்றதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்ய, கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar