திருப்பதி கோவிலில் திருட்டு : ஊழியர் தூங்கியதால் சம்பவம்!
திருப்பதி கோவிலில் திருட்டு : ஊழியர் தூங்கியதால் சம்பவம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள லட்டு விநியோக மையத்தில் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
நள்ளிரவிற்கு பின் 36 வது நம்பர் கவுண்டரில் லட்டு விநியோக பணியில் இருந்த நபர் விநியோகத்தை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கவுண்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு லட்டு விற்பனை செய்தது மூலம் கிடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டார்.
காலை சுமார் 5 மணி அளவில் தூங்கி எழுந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரிடம் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அங்கு வந்து சேர்ந்த விஜிலெஸ் துறையினர் கவுண்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது திருட்டு போனது உறுதி செய்யப்பட்டது.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!