தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கிய அந்நிய நபர்!
தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கிய அந்நிய நபர்!
கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வாரத்துக்கு ஐந்து முறை விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளை கோவை விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதில் சந்தேகத்துக்கிடமான வந்த வாலிபரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அந்த வாலிபரின் ஆவணங்களை சரிபார்த்தனர். அதில் அந்த வாலிபர் போலி பாஸ்போர்ட்டில் சார்ஜாவில் இருந்து இந்தியா வந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த வாலிபரிடம்
நடத்திய விசாரணையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அன்வர் உசேன் என்பதும்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் டெய்லராக வேலை செய்து வந்த அன்வர் உசேன்,
சார்ஜாவுக்கு வேலைக்கு சென்றதும் தெரியவந்தது.
மேலும் சார்ஜாவில் குறைவான சம்பளம் கிடைத்ததன் காரணமாக மீண்டும் இந்தியா வரத் திட்டமிட்டு போலி ஆவணங்கள் கொடுத்து தான் இந்தியன் என பாஸ்போர்ட் பெற்றதும் தெரிய வந்தது. தான் இந்தியன் என கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டுள்ளனர்.
ஆனால் தேசிய கீதம் பாடாமல் திகைத்த அன்வர் உசேனை கைது செய்த அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் அன்வர் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!