Published:Category:
வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு கையொப்பமிட்டனர்.

https://thedipaar.com

Published:Category:
பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
Published:Category:
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
Published:Category:
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!