நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவிஏற்பு!
நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவிஏற்பு!
நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி 2020-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென் 2-வது முறையாக பிரதமரானார்.
அவர், மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் ஜெசிந்தா, பிரதமர் பதவியில் இருந்து விலக இருக்கிறேன் என திடீரென அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளிவந்தன. இதன்படி, இன்று அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை முன்னிட்டு, பிரதமராக பதவி வகித்து வந்த ஆர்டென், அரசு இல்லத்தில் முறைப்படி தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்து உள்ளார். கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக பதவியேற்று கொண்டார்.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!